டோட்டல் டைம்பாஸ்

உங்கள் நேத்ரா!

View previous topic View next topic Go down

உங்கள் நேத்ரா!

Post by நேத்ரா on Fri Dec 12, 2008 7:37 pm

எப்படி அறிமுகப் படுத்திக்கிறது. இண்டர்நெட் குழுமங்களில் இது ஒரு பெரிய டென்ஷனுங்க.

நம்மளைப் பத்திச் சொல்லணும். ஆனாச் சொல்லக் கூடாது.

புரியற மாதிரி இருக்கணும் ஆனா புரியக் கூடாது..

பாவம மனுஷா ரொம்பத்தான் சங்கடப்படரா..

அதனால நானே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..

நிஜப் பேரு - Evil or Very Mad
ஊரு - No

பின்ன என்னதான் சொல்றது இங்க...

இணையத்தில் ஒரு குழுமம் ஆரம்பிக்கணும் அது என்னோட ஆசை..
மத்தவங்க மாதிரி தமிழை வளக்கணும்.. கலையை வளக்கணும் அப்படிங்கிற பெரிய கொள்கைகள் எல்லாம் கிடையாது

மனுஷாளுக்கு எங்கப் போனாலும் டென்ச்ன். டென்சன் டென்சன், என்னோட அம்மா அப்படித்தான், எப்பப்பாருங்க டென்சன் பட்டுண்டே இருப்பா. ஏம்மா அப்படின்னா என் டென்சன் எனக்குத்தான் தெரியும்பா..

அம்மாகிட்ட ஒரு நாள் கேட்டேன்.. கஷ்டம் தெரிஞ்சும் ஏன் பத்து மகன்களை பெத்துண்டே.. ஒண்ணு ரெண்டோட நிறுத்தி இருக்கப்படாதோன்னு..

என்ன உளரரே.. ன்னு அம்மாவுக்கு இன்னும் டென்ஷனாயிடுத்து

Ten Son ஏம்மா பெத்துகிட்டே ஒண்ணு ரெண்டோட நிறுத்தி இருக்கலாமேன்னேன்,,

போடி அசடு உனக்கு எல்லாமே விளையாட்டுதான்னு ஒரு செகண்ட் சிரிச்சாங்க.. அவா மொகத்தில அன்னிக்கு கொஞ்சம் தவக்களை போய் நிஜக் களை வந்ததுன்னா பார்த்துக்கோங்களேன்.

அதால ஒரு சின்ன உறுதி எடுத்துண்டேன். மனுஷாளை கொஞ்சமாவது ஃப்ரீயாக்கணும். அவங்களை கொஞ்சமாவது சிரிக்க வைக்கணும்..

சிரிக்கும் கிளப் அது இதுன்னு ஆரம்பிக்கிறாள்.. எதுக்குச் சிரிக்கறோம்னு தெரியாமலேயே சிரிக்கிறாங்க, வசூல்ராஜா எம்.பி.பி எஸ் ல பிரகாஷ்ராஜ் மாதிரி..

மனசுக்குள்ள இருக்கிற அந்த் மந்திரக் கோலை எடுக்கணும். சிரிக்க சிரிக்க மக்களை வாழவைக்கணும். அந்த ஆசையில தாங்க இந்தக் குழுமம் ஆரம்பிச்சேன்.

தந்திரன், ஷக்தி, அறிவழகு இப்படி கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத பேரெல்லாம் வச்சுண்டு நேக்கு நிறையப் பேர் ஹெல்ப் பண்ணிண்டிருக்கா. நீங்களும் வாங்கோ. சந்தோஷமா சிரிச்சிண்டே இருப்போம்.

இனிமே நெட்டில சிக்காம நாம பண்ண இருக்கறது

செம்ஜாலி - டோட்டல் டைம்பாஸ்..

இப்போ என் கேரக்டரை புரிஞ்சிண்டிருப்பேளே..

அவ்ளோதாங்கோ டைட்டில் சாங்.

இனி மெயின் பிச்சர்..

----------------------------------------------------------------------------------------------
உறுதி மொழி :

குழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.
----------------------------------------------------------------------------------------------
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by தந்திரன் on Sat Dec 13, 2008 1:13 am

சந்தடி சாக்கில தந்திரனை வாரி விட்டீங்களே. அதெப்படிங்க உங்களுக்கு மட்டும் கால வாருவதை தலை வாருவது போலச் செய்ய முடிகிறது. எனிவே.. வாங்கோ..
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by அறிவழகு on Sat Dec 13, 2008 1:20 am

வாங்க நேத்ரா... உங்க அறிமுகத்தை கொடுத்ததுக்கு நன்றி. எல்லோர் காலையும் வாரிவிட்டதற்கு மற்றுமொரு நன்றி.
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by நேத்ரா on Sat Dec 13, 2008 2:51 am

தந்திரன் wrote:சந்தடி சாக்கில தந்திரனை வாரி விட்டீங்களே. அதெப்படிங்க உங்களுக்கு மட்டும் கால வாருவதை தலை வாருவது போலச் செய்ய முடிகிறது. எனிவே.. வாங்கோ..

நல்லாப் படியுங்கோ தந்திரன். தந்திரமில்லாதவன் என்றால் வஞ்சனையில்லாதவன் அப்படித்தானே அர்த்தம். நீங்கள் வஞ்சக நரியில்லைன்னு தானே சொன்னேன்..

இதுக்காக யாராச்சும் அழுவாங்களா?

அதே மாதிரிதான் ஷக்தி - அப்படின்னா வலிமை - வலிமைக்கு ஆப்போசிட் - மென்மை

அறிவழகு - அப்படின்னா அவர் அசிங்கம் அப்படின்னு தொக்கி நிக்குதே.. அறிவை விட அவர் அழகுன்னு சொன்னேன்,

இது இகழ்வது மாதிரி புகழ்தல் அப்படின்னு ஒரு அணியாம்.. எங்க தெரு தொல்காப்பியர் சொன்னார்.
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by ஷக்தி on Sun Dec 14, 2008 11:02 am

உறுதி மொழி :

குழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.
----------------------------------------------------------------------------------------------

கண்டிப்பாக.

ஷக்தி
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 11
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by கபாலி on Thu Jan 15, 2009 2:25 am

நமக்கு முன்னாடியே வந்தவங்களை எப்படி வரவேற்கிறது? இர்ருந்தாலும் வரவேற்கனுமில்ல. அதான் இப்போ..

எல்லோரையும் சந்தோஷமா வச்சுக்கணும் அப்படின்னு ஆசைப்படறதே பெரிய விஷயம்.

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதையும் செய்யலாம். இது நாயகன்.

நாலு பேரு சேர்ந்து ஒரே ஒரு நல்லதும் செய்யலாம் இது நேத்ரா.

வணக்கம். வெற்றிநடை போட வாழ்த்துகள்
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 163200
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:41 am

நானும் உங்களும் கை குலுக்கிக் கொள்கிறேன்.

வாழ்த்துகள்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by அதர்மா on Sun Jan 25, 2009 9:21 am

செமஜாலி டைம்பாஸ் இன் பாஸ் நேத்ராவுக்கு முதல் வணக்கம்.

அறிமுகத்திலேயே ஜாலி பண்ணி காலி பண்ணியிருக்கிறீங்க.
டென்ஷன
நேத்ரா wrote:தந்திரன், ஷக்தி, அறிவழகு இப்படி கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத பேரெல்லாம் வச்சுண்டு நேக்கு நிறையப் பேர் ஹெல்ப் பண்ணிண்டிருக்கா.
இவுகளுக்குப் பாஸ் பண்ணிவிட்ட பாஸ் வாழ்க...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 3:19 am

புரிஞ்சுண்டுது..நேக்க்கு உங்க கேரக்டர் புரிஞ்சுண்டுது நேத்ரா மாமி..!!

எங்களுக்கு செமஜாலியா டைம்பாஸ் பண்ண வழிப்பண்ணி கொடுத்த உங்களுக்கு இந்த அம்பியோட நமஸ்காரம் மாமி..!! மாமாக்கிட்ட மறக்காம சொல்லிடுங்கோ... அந்த அம்பி ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் நல்லவான்னு...!!
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161750
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by கபாலி on Mon Jan 26, 2009 8:04 am

தமிழ்க்குட்டிக்கு யாராச்சும் கேள்வி கேட்டுகிட்டே இருக்கணும். சரிதானே?
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 163200
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: உங்கள் நேத்ரா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum