டோட்டல் டைம்பாஸ்

நானொரு அ(ட)ப்பாவி

View previous topic View next topic Go down

நானொரு அ(ட)ப்பாவி

Post by அறிவழகு on Sat Dec 13, 2008 11:16 am

உண்மை தாங்க. நானொரு அப்பாவிங்க. என்னைப்பத்தி என்னத்த சொல்றது? பாதிக்கப்பட்டேன் நானே பாதிக்கப்பட்டேன். ஊரிலுள்ள பெற்றோரெல்லாம் தம் பிள்ளைங்கள இஞ்சினீயரிங் படிக்க வைக்கறப்போ நான் மட்டும் விதிவிலக்கா என்ன? கற்றுக் கொடுத்தது தமிழகம். ஆனால் வேலை. கிடைக்கவில்லை. தேடினேன். தேடினேன். ஊரெல்லாம் தேடினேன். கடைசியில் சாப்ட்வேர் என்னை அரவணைத்தது. ஆயினும் வாழ்க்கை சாப்டாயில்லை. வேரூன்றவும் முடியல. ரிஷஸன். Mad

பெஞ்ச் வாசத்தில் இன்னொரு வாசஸ்தலம் தேடி இதோ வந்துட்டேன். இனியாவது கொஞ்சம் சி(ரி)க்க முடியுதானு பார்க்கலாம்.

வர்ட்டா

ஒரு நிமிஷம்.. சொல்ல மறந்துட்டேன். விதிமுறைகளுக்குட்பட்டு கண்ணியமாய் நடந்து கொள்வேனென்று உறுதியளிக்கிறேன்.

இதை சொல்லலேன்னா வுட மாட்டேங்கறாங்க. நீங்களும் சொல்லிடுங்க என்ன..?
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by ஜோதி on Sat Dec 13, 2008 11:49 am

ஏனுங்கோ அறிவு.. ( இருக்கான்னு கேக்கலீங்கோ.. அப்படி கூப்பிடலாமுங்கலான்னு கேக்க வந்தேனுங்கோ...கூப்பிடாலாமுங்லா ..), அதென்னங்க அப்படி சொல்லி போட்டீங்கோ
பெஞ்சு டிக்கெட்டுல படம் பார்க்க கஷ்டமா இருங்க்குங்களா. ?
ரொம்ப பாவங்க நீங்க.
அதான் குழுமத்துல வந்துட்டீங்க்கல்ல‌
அப்புறம் என்ன செம ஜாலிதானுங்கோ.

ஜோ.
avatar
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 163350
Registration date : 13/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by அறிவழகு on Sat Dec 13, 2008 11:54 am

ரொம்ப நன்றி ஜோதி..
சும்மா வேலை இல்லாம சும்மா இருந்த மனசுக்கு ஆறுதலா இருக்கு.

சும்மா இருக்கேன்..சும்மா இருக்கேன்னு சொல்றாங்க....
சும்மா இருந்து பாருங்க. சும்மா இருக்கறது எவ்ளோ கஷ்டம்னு தெரியும்.. சும்மா சும்மா... சும்மா இருக்கான்னு சொன்னா கோபம் தானுங்க வருது.. ஏதோ சும்மா இருந்ததால இந்த பக்கம் சும்மா வந்தேன். சும்மா சொல்லக்கூடாது.. சும்மா இல்லாம சுப்பரா இருக்கு. என்னடா இவன் சும்மா சும்மா சும்மாவ பத்தியே பேசறான்னு பாக்குறீங்களா..? அட இதெல்லாம் சும்மாங்க...

என்ன நீங்களும் சும்மா இருக்கீங்களா..? சும்மா சும்மா கோவம் வருதா.. கவலையே படாதீங்க. நான் சும்மா இருக்கும் போது பண்ற வேலை சொல்றேன். சும்மா இருக்கும் போது சும்மா இல்லாம இந்த பதிவுல எத்தனை சும்மா இருக்குனு சும்மா எண்ணித் தான் பாருங்களேன்.. சும்மா பொழுது செமையா போகும்...

அடிக்க வராதீங்க.. ஐயா எஸ்கேப்..
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by நேத்ரா on Sat Dec 13, 2008 11:59 am

சும்மா இருக்கறது ரொம்பவேக் கஷ்டம்தான்.. கை கால வச்சுண்டு சும்மா இருக்கலாம்னா கொசுத் தொல்லை. கடிச்சி வைக்கிறது,,
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by அறிவழகு on Sat Dec 13, 2008 12:04 pm

சும்மா கேட்கறேனுங்க.. இந்த கொசுன்னு சொன்னது.. என்னை இல்லீங்களே...??

பேசாம இங்கேயும் நான் சும்மாவே இருந்திடறேனுங்க.. எதுக்கு வீணா சும்மா சும்மா அ(க)டி வாங்கிக்கிட்டு
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by தந்திரன் on Sat Dec 13, 2008 12:36 pm

வாங்க அறிவழகு!
உங்கள் வரவு நல்வர‌வாகுக.
வலையில வீழ்ந்த நீங்க எப்படிக் கொசு ஆவீங்க.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by ஷக்தி on Sun Dec 14, 2008 11:07 am

அப்பாவியோ அடப்பாவியோ
வாருங்கள் அறிவு அழகு
உங்களின் இயக்கத்தில் குழுமம்
வெற்றிநடை போடட்டும்.

ஷக்தி
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 11
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by கபாலி on Thu Jan 15, 2009 2:15 am

பள்ளிக்கோடம் முடிச்சு பல வருஷமானாலும் பெஞ்சு மேல நிக்கறது இன்னும் தீரலை. உங்களுக்கு சீக்கிரம் ஒரு டீச்சர் மனைவி ப்ராப்திரஸ்து. அப்பதான் வாழ்க்கை முழுக்க பெஞ்சிலயே கழிக்கலாம்.

அறிவழகு, நல்ல பேர். அதுக்குத் தகுந்தா மாதிரி அழகழாக எழுதுங்க. வாழ்த்துக்கள்.
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 163200
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by அறிவழகு on Thu Jan 15, 2009 10:52 am

நன்றி கபாலி..
பார்த்து உங்க வாழ்த்து என் மனைவி காதில விழுந்திடப்போகுது...
ஆனாலும் நல்லா தான் வாழ்த்தறீங்க சார்...நன்றி..
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:40 am

அறிவழகுக்கு புதியவனின் வர்வேற்பு.

அ(ட)ப்பாவியில்
முதல் எனக்கு முதலிலில் தெரியவில்லை.
நான் ஒரு ட‌ப்பா ஆவி
என்று ப‌டித்து திகைத்துப் பின் தெளிந்தேன்.

வாழ்த்துக‌ள்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by அதர்மா on Sun Jan 25, 2009 9:44 am

வணக்கம் அறிவழகு...

உங்க அறிமுகத்தைப் பார்த்ததுக்கப்புறம்,
அதுக்கு கீழே பதிவுகளப் பார்த்தேனுங்க.
ஒரு நெனப்பு வந்திச்சு.
அரிவழகு என்று பெயர வச்சிருக்கலாமேன்னு நினச்சுக்கிட்டேனுங்க.

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by வல்லவன் on Sun Jan 25, 2009 3:54 pm

அறிவு அழகா....இல்ல...அறிவழகன் அழகா...? அறிவுக்குன்னு தனியா அழகிருக்கா...இல்ல அறிவு இருக்கிறவங்க அழகா இருக்காங்களா?....எனக்குத் தெரிஞ்சி அறிவிருக்கிற இடத்துல அழகில்ல...அழகிருக்கிற இடத்துல அறிவில்ல...

அப்ப....அப்ப....நீங்க அப்பாவியா இருந்தா...இன்னும் கலாய்க்கலாம்....அடப்பாவியா இருந்தா....................எஸ்கேப்பு.......இல்லன்னா ஆப்பு....!!!

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161800
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:34 am

"நானொரு ராசியில்லா ராசா...
நீ அறிவுக்கிட்ட அறிவுக்கெட்டு
ஆட்டாத உன்வாலை லேசா..."
அப்படின்னு எனக்கு பாடனும்போல தோணறது உங்களோட பதிவுகளை பாக்கறச்சே..!!

வாங்கோ அறிவா.. அழகா..?? அட ஏதோ ஒன்னு பெஞ்சுமேல ஏறி நிக்க சொல்லமா இருந்தா சரிதேன்...!!
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161750
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by நேத்ரா on Mon Jan 26, 2009 5:12 pm

பேருக்கு பாராட்டறேளா?

கெட்டது போங்கோ..
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: நானொரு அ(ட)ப்பாவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum