www.semajolly.com
+3
தந்திரன்
மியாவ்
நேத்ரா
7 posters
Page 1 of 1
www.semajolly.com
குழும நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.
நம்ம செமஜாலி ஃபாரத்திற்கு என www.semajolly.com என்ற டொமைன் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது. அதனால் இனி www.semajolly.com மூலமாக நம்முடைய குழுமத்தை பார்க்கலாம்.
இது புதுசு. அதனால் பல அலுவலகங்களில் இதை இன்னும் பிளாக் செய்து இருக்க மாட்டார்கள்.
உங்கள் ஆதரவுடன் செமஜாலி குடும்பம் மேலும் மேலும் வளர ஆசி வேண்டும்
நேத்ரா.
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 280800
Registration date : 11/12/2008
Re: www.semajolly.com
ஆஹா..... மியா....................வ்....
சந்தோஷமான விசயம்... வாழ்த்துக்கள்.....
இப்ப நாங்க இங்க எழுதறதா? அங்க எழுதறதா?
அதாவது....
Forumotion.net லா?
semajolly.com லா?
-----------------------
மியாவ்...
சந்தோஷமான விசயம்... வாழ்த்துக்கள்.....
இப்ப நாங்க இங்க எழுதறதா? அங்க எழுதறதா?
அதாவது....
Forumotion.net லா?
semajolly.com லா?
-----------------------
மியாவ்...
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 279500
Registration date : 06/01/2009
Re: www.semajolly.com
சந்தோசமான விசயம். எங்க எழுதினாலும் இங்கதானே வரும்.. சரிதானுங்களே நேத்ரா மேடம்.
மியாவ்.. நடையா நடந்துன்னாலும் உயரத்துக்குப் போகலாம்.
மியாவ்.. நடையா நடந்துன்னாலும் உயரத்துக்குப் போகலாம்.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 280750
Registration date : 12/12/2008
Re: www.semajolly.com
தந்திரன் wrote:சந்தோசமான விசயம். எங்க எழுதினாலும் இங்கதானே வரும்.. சரிதானுங்களே நேத்ரா மேடம்.
மியாவ்.. நடையா நடந்துன்னாலும் உயரத்துக்குப் போகலாம்.
இப்போதான் செக் பண்ணினேன்...
நன்றி மேடம்.. தந்திரன்
இனிமே பெரிசா அட்ரஸ் டைப் பண்ண வேண்டியதில்லை.... ஹைய்யா.. ஜாலி ஜாலி..
நடையா நடைந்து உயரத்துக்குப் போறதா? நீங்க என்ன சொல்றீங்க சார்?
------
மியா........வ்வ்
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 279500
Registration date : 06/01/2009
Re: www.semajolly.com
கேட்" வாக் ந்னு சொல்லி இருக்கலாம்னு தோணுது.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 280750
Registration date : 12/12/2008
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 279500
Registration date : 06/01/2009
Re: www.semajolly.com
ஹையா ஜாலி .. செமஜாலி
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 280550
Registration date : 16/12/2008
Re: www.semajolly.com
நல்ல விஷயம் அன்பர்களே...
சாணக்யா- ஜாலி பங்காளி
- Number of posts : 20
Points :
Reputation : 0
Points : 279100
Registration date : 13/01/2009
Re: www.semajolly.com
அட... இதை நான்
இப்போது தான் கவனித்தேன்....
ரொம்ப சந்தோசமான விஷயம்..
இப்போது தான் கவனித்தேன்....
ரொம்ப சந்தோசமான விஷயம்..
தெனாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 16
Points :
Reputation : 0
Points : 279400
Registration date : 08/01/2009
Re: www.semajolly.com
ஐ, இனிமே செம ஜாலி தான் போங்க.
முழு சைட் பேரும் அடிச்சு அடிச்சு விரலெல்லாம் தேஞ்சு கட்டை விரல் சைஸுக்கு வந்தாச்சுங்க. அப்போ கட்டை விரம் என்னாச்சுன்னு கேக்கறீங்களாக்கும்., அது காணாமலேயே போச்சுங்க. எல்லா விரலும் தேயறதுக்குள்ள ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா பேர் வச்ச எங்கள் தானை தலைவி நேத்ராவுக்கு ஜே ஃப்ரம் ஜோ.
முழு சைட் பேரும் அடிச்சு அடிச்சு விரலெல்லாம் தேஞ்சு கட்டை விரல் சைஸுக்கு வந்தாச்சுங்க. அப்போ கட்டை விரம் என்னாச்சுன்னு கேக்கறீங்களாக்கும்., அது காணாமலேயே போச்சுங்க. எல்லா விரலும் தேயறதுக்குள்ள ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா பேர் வச்ச எங்கள் தானை தலைவி நேத்ராவுக்கு ஜே ஃப்ரம் ஜோ.
ஜோதி- ஜாலி பங்காளி
- Number of posts : 55
Points :
Reputation : 0
Points : 280700
Registration date : 13/12/2008
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|