ஸ்மைலிகள்
5 posters
Page 1 of 1
ஸ்மைலிகள்
மக்களே
நம்ம குழுமத்தில் 154 ஸ்மைலி வச்சுக்க முடியும்.
ஸ்மைலி பாக்ஸைப் பாருங்கோ.
தேவையில்லை அப்படின்னு நினைக்கிற ஸ்மைலியைச் சொல்லுங்கோ
உங்களுக்கு பிடிச்ச ஸ்மைலி வேற எடத்தில் கிடைச்சாலும் சொல்லுங்கோ.
கலகலப்பாக்கிடலாம்..
நம்ம குழுமத்தில் 154 ஸ்மைலி வச்சுக்க முடியும்.
ஸ்மைலி பாக்ஸைப் பாருங்கோ.
தேவையில்லை அப்படின்னு நினைக்கிற ஸ்மைலியைச் சொல்லுங்கோ
உங்களுக்கு பிடிச்ச ஸ்மைலி வேற எடத்தில் கிடைச்சாலும் சொல்லுங்கோ.
கலகலப்பாக்கிடலாம்..
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 280750
Registration date : 11/12/2008
Re: ஸ்மைலிகள்
ஹையா.... நிறைய ஸ்மைலீ...
ம்ம்ம் ஆனால்...இதுல ஒரு சில ஸ்மைலீயை நீக்கிவிட்டு..
புதிதாக வேற ஸ்மைலீயை சேர்க்கலாமா...??
www.smileycentral.com
இந்த ஸ்மைலீசெண்டர்ல இருந்து கொஞ்சம் எடுத்துக்கலாமா...??
ம்ம்ம் ஆனால்...இதுல ஒரு சில ஸ்மைலீயை நீக்கிவிட்டு..
புதிதாக வேற ஸ்மைலீயை சேர்க்கலாமா...??
www.smileycentral.com
இந்த ஸ்மைலீசெண்டர்ல இருந்து கொஞ்சம் எடுத்துக்கலாமா...??
தெனாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 16
Points :
Reputation : 0
Points : 279350
Registration date : 08/01/2009
Re: ஸ்மைலிகள்
ஸ்மைலீஸை படமா இங்கே போடுங்கோ தெனாலி. 10000 ஸ்மைலியை காட்டி செலக்ட பண்ணச் சொன்னா ஞாயமா?
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 280750
Registration date : 11/12/2008
Re: ஸ்மைலிகள்
1. அழற மாதிரி ஸ்மைலி வேணும். கதறிக் கதறி அழற மாதிரியும் ஸ்மைலி வேணும்.
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 280500
Registration date : 16/12/2008
Re: ஸ்மைலிகள்
தேவையில்லாத ஸ்மைலிகள்
இதெல்லாம் எடுத்திடலாமா?
இதெல்லாம் எடுத்திடலாமா?
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 280750
Registration date : 11/12/2008
Re: ஸ்மைலிகள்
எனக்குப் பிடிச்ச ஸ்மைலிகள்
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 280750
Registration date : 11/12/2008
Re: ஸ்மைலிகள்
சூப்பருங்கோ...
"ஸ்மைல்"லியில அழுற ஸ்மைல்லி.. என்னே ஒரு முரண்.
"ஸ்மைல்"லியில அழுற ஸ்மைல்லி.. என்னே ஒரு முரண்.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 280700
Registration date : 12/12/2008
Re: ஸ்மைலிகள்
எதுக்கும் ஒருதடவைக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சு முடிவெடுங்க... ஸ்மைலி அதிகமா இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க...
மியாவ்- ஜாலி பங்காளி
- Number of posts : 125
Age : 43
Points :
Reputation : 0
Points : 279450
Registration date : 06/01/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|