டோட்டல் டைம்பாஸ்

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

View previous topic View next topic Go down

தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தெனாலி on Fri Jan 09, 2009 7:58 am

இது இது இதுமாதிரிதான்
ஒரு தளத்தை எதிர்பார்த்தேன்.. Wink

டைட்டிலை பாத்தாலே செம்மையா இருக்கு... Very Happy Very Happy
அதைவிட ஒவ்வொரு பக்கமும் கலக்கல்....

இந்த புதிய தளத்தில் உங்களோடு என்னையும் இணைத்து கொள்வதில்
மகிழ்ச்சி... cheers
avatar
தெனாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 16
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 162050
Registration date : 08/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தந்திரன் on Fri Jan 09, 2009 8:03 am

வாங்க தெனாலி..

தந்திரமும் பயமும் பிரபல்யமாக்கிய பெயருடன் வந்துள்ளீர்கள். உங்கள் விகடங்களை எங்களுக்கு பழக்கி தளத்தில் அதகளம் பண்ணுங்கள்.

அப்படியே விதிகளை கடைப்பிடிப்பேன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கண்ணா எங்கும் உங்கள் வால்தனங்களை காட்டலாம்.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by மியாவ் on Fri Jan 09, 2009 8:34 am

வாங்க வாங்க தெனா(எலி)

உங்களுக்காக ஒரு கவிதை எழுதறேன்.. படிச்சுட்டு மயங்கிடாதீங்க

ஏற்கனவே இங்கே ஒரு கபாலி,
எனக்குப் புடிக்காது சுண்டெலி
நல்லா ஜமாய்ப்போம் டெஃபெனெட்லி
காலையில சாப்பிட்டது இரண்டு இட்லி
வாங்க வாங்க தெனா(எலி)
வரவேற்குது பாருங்க பங்காளி!!!!
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 162150
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by அறிவழகு on Fri Jan 09, 2009 9:29 am

வாங்க தெனா எலி வாங்க...
பயப்படாம மன்றத்துக்கு வாங்க.. நம்மக்கிட்ட தான் பூனை இருக்காரில்ல...
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தந்திரன் on Fri Jan 09, 2009 12:56 pm

அவரு ஏற்கனவே எலிக்குப் பயந்த தெனாலி.. நீங்க வேற பயமுருத்துறீங்க.. நமக்குச் செம ஜாலிதான் போங்க.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by நேத்ரா on Fri Jan 09, 2009 8:54 pm

வாங்க தெனாலி...

எலியும் பூனையும் ஒண்ணா நம்ம ஒரே வளை(லை)யில

தெனாலி - தெனா எலியா தெரியலாம்

ஆனா

அரிவாள் எடுத்தா

தெனா வெட்டுதான்,,


இல்லியா?
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by மியாவ் on Fri Jan 09, 2009 11:25 pm

தந்திரன் wrote:அவரு ஏற்கனவே எலிக்குப் பயந்த தெனாலி.. நீங்க வேற பயமுருத்துறீங்க.. நமக்குச் செம ஜாலிதான் போங்க.

நாங்க எலிக்கு தானே பயப்படறோம்.. தெனாலிக்கு இல்லையே! Surprised
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 162150
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by கபாலி on Mon Jan 12, 2009 7:20 pm

தெனாலி வாங்க வங்க வாங்க..

எப்படி இருக்கு உங்க திலகாஷ்டமஹிஷபந்தனம். இன்னும் வச்சிருக்கீங்களா?


மொக்கைன்னு முடிவு பண்ணியாச்சி. இனி வேற என்ன?

சும்மா கலக்கல்தான். கலக்குங்க.
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 163200
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தெனாலி on Tue Jan 13, 2009 6:08 am

மியாவ் wrote:நாங்க எலிக்கு தானே பயப்படறோம்.. தெனாலிக்கு இல்லையே! Surprised
தெனாலியில் எலி இருப்பது கண்ணுக்கு தெரியலையா.... Evil or Very Mad
avatar
தெனாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 16
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 162050
Registration date : 08/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தெனாலி on Tue Jan 13, 2009 6:15 am

வரவேற்ற அனைவருக்கும் நன்றிங்கோ...

அதோட Mad No விதிமுறைகலை தவறாமல் கடைபிடிப்பேன் Mad No இதனால் உறுதியளிகிறேன் Very Happy
avatar
தெனாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 16
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 162050
Registration date : 08/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:43 am

புத்திசாலிப் பங்காளிக்கு வரவேற்பும் வாழ்த்தும்

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:27 am

தெனாலியோட இணைஞ்சிக்கறதுல எனக்கும் மகிழ்ச்சி..!!

ஏன் தெரியுமா நீங்க புத்திசாலின்னு எல்லோரும் சொல்லுறாங்க.....!!
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161750
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by அதர்மா on Mon Jan 26, 2009 1:47 pm

வணக்கம் தெனாலி...

புரூஸ் லீ பரம்பரையா நீங்க?
பஞ் விடுவீங்களா? பஞ்சாப் பறப்பீங்களா?

பஞ்சாப் பறந்து பறந்து பஞ் விடுவேன்னுதானே சொல்ல வாறீக...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum