டோட்டல் டைம்பாஸ்

வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

View previous topic View next topic Go down

வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by தமிழ்ப்பாவை on Mon Jan 12, 2009 9:46 am

வணக்கம் சகா தோழர் தோழிகளே,

உங்களுடன் இன்று மகிழ்ச்சியாக இணந்துக்கொள்கிறேன். நன்றி.‍‍அன்புடன்
தமிழ்ப்பாவை.


Last edited by தமிழ்ப்பாவை on Tue Jan 20, 2009 5:44 am; edited 1 time in total
avatar
தமிழ்ப்பாவை
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 12
Points :
2 / 1002 / 100

Reputation : 0
Points : 161850
Registration date : 12/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by நேத்ரா on Mon Jan 12, 2009 10:23 am

வாங்கோ தமிழ்ப்பாவை.

கவலையே படாதேள். யாரும் எதையும் தப்பு சொல்ல மாட்டா. தைரியமா எழுதுங்கோ..

உங்க அவதாரைப் பார்த்தா நீங்க ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா இருப்பேள்னு தோணறது,

எல்லாப்பக்கமும் புகுந்து கலக்குங்கோ..
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by தமிழ்ப்பாவை on Mon Jan 12, 2009 10:29 am

உங்கள் வரவேற்புகளுக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள் நேத்ரா.

ஆமாங்க நான் 'ஆர்ட்டிஸ்தான்' Smile ஆனால் படம் வரைவதில் இல்லை. மாறாக மற்ற கலைகளில் கொஞ்சம் ஆர்வமுண்டு.

முடிந்தவரை பங்களிப்பேன்.

நன்றி.
avatar
தமிழ்ப்பாவை
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 12
Points :
2 / 1002 / 100

Reputation : 0
Points : 161850
Registration date : 12/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by ஜோதி on Mon Jan 12, 2009 10:32 am

ஏனுங்கோ தமிழ் டாலு ( அட பாவையோட மொழி பெயர்ப்பு டாலு தானுங்ளே )
தமிழ் நமக்கும் தகராறு தானுங் அம்மிணி.. நமக்கும் தமிழ் ஹீட் பண்ணி போட்டாலும் வராதுங்கோ,
இருந்தாலும் ஜாலியா இருக்க தமிழ் ஒரு தடையே இல்லீங்ளே.,
இங்கே டைம் பாஸ் ஆகும் போது நாம மட்டும் பாஸ் ஆகமாட்டோமாக்கும்
என்னுங் நான் சொல்றது
வந்து ஜோதில கலந்து கலக்குங்கோ டாலு.

ஜோ.
avatar
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 163350
Registration date : 13/12/2008

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by தமிழ்ப்பாவை on Mon Jan 12, 2009 10:36 am

ஒஹோ அப்படியா செய்தி,

டாலு என்பது பாவையை குறிப்பது என்றீர்கள் ஆனால் அது எந்த மொழியில் குறிப்பிடுவது? மன்னிக்கவும் புரியவில்லையே!!

வரவேற்புகளுக்கு நன்றி ஜோதி.
avatar
தமிழ்ப்பாவை
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 12
Points :
2 / 1002 / 100

Reputation : 0
Points : 161850
Registration date : 12/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by தந்திரன் on Mon Jan 12, 2009 12:54 pm

வாங்கோ தமிழ்பாவை!

டமால் டுமீல் என்று டமிலில் சுட்டு தள்ளுங்கோ. என்னைப் போல உங்களைப் போலக் கத்துக்குட்டிகளுக்கும் தானே இந்தக் குழுமம்.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by அறிவழகு on Mon Jan 12, 2009 6:41 pm

வாங்கோ பாவை...
தமிழ் தகறாரா கவலையே படாதீங்கோ..... அதுக்குத் தானே ஜாலி..செம ஜாலி...
டமில்ல பூந்து வெளயாடுங்க...
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by நேத்ரா on Mon Jan 12, 2009 6:56 pm

பார்பி டால் தெரியாதோ? அந்த டாலைச் சொல்றா ஜோதி.

டால்னா பொம்மை.
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by கபாலி on Mon Jan 12, 2009 7:16 pm

அடடா, புதுவரவு, வாங்க வங்க.

மொக்கை தளத்தில் தை தை எனக் குதித்தாட வந்த தத்தையே வருக,

பங்களிங்க. பங்க் அடிச்சு களிப்பா இருங்க.

ஏன்னா

நாம் எல்லோரும் பங்காளிங்க.
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 163200
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by வல்லவன் on Wed Jan 14, 2009 12:34 am

லேட் எண்ட்ரியா இருந்தாலும், மூத்தவங்களையும் வரவேற்கனுமில்ல...அதானே நம்ம அது என்னாங்க.....ஹாங்.....பண்பாடு. எலுத்துப்பிளை பரவாயில்லீங்கோ...கருத்துப்பிழை இல்லாத வரைக்கும்...கலக்குங்க தமிழ்பாவை.

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161800
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by மியாவ் on Fri Jan 16, 2009 11:13 pm

வாருங்க தமிழ்ப்பாவை அவர்களே. (பாவைன்னா என்னங்க?) ஜாலியில் ஜாலியா பங்கேற்று சிறப்புரை ஆற்றுங்கள்.

நீங்க எப்படி எழுதினாலும் சகிச்சுக்குவேங்க.. ஏன்னா, நான் எதையும் தாங்கும் இடிதாங்கி Very Happy
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 162150
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by தமிழ்ப்பாவை on Tue Jan 20, 2009 5:49 am

அன்பு
தந்திரன், அறிவழகு, நேத்ரா, கபாலி, வள்ளவன் மற்றும் மியாவ்.

உங்கள் அனைவரின் வரவேற்ப்புக்கும் என் நன்றிகள்.


நீங்கள் அனைவரும் இங்கு ஜாலியாக கலக்க என் வாழ்த்துக்கள்.

போய்ட்டு வாரேன்.

-தமிழ்ப்பாவை.
avatar
தமிழ்ப்பாவை
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 12
Points :
2 / 1002 / 100

Reputation : 0
Points : 161850
Registration date : 12/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:32 am

வணக்"கம்" தமிழ்பாவை.

அன்புடன் அஞ்சனன்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:03 am

போய்ட்டு வருக வருக...

தமிழ்பாவையே அவர்களே..!!
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161750
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by அதர்மா on Mon Jan 26, 2009 2:16 pm

வணக்கம் தமிழ்ப்பாவை...

ஆங்கிலத் தலைப்பு என்பதால உங்களுக்கு வரிவிலக்குக் கிடைக்காதுங்க.
மாறி விளங்கிட்டீங்க போலிருக்கு.
தலைப்பு மட்டும் தமிழ்ல இருந்தாப் போதுமுங்க.
உள்ளுக்க இங்கிலீசில புகுந்து விளையாடலாம்.
அட... நம்ம திரைத்துறையிலதாங்க...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum