டோட்டல் டைம்பாஸ்

தூள் பறத்தப் போகும் சுனாமி

View previous topic View next topic Go down

தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by சுனாமி on Thu Jan 22, 2009 10:22 am

என் பேரு சுனாமி
எனக்குப் பிடிக்காது பினாமி

இப்பிடிப் பல அறுவைகளை வாங்குவதற்காக, கொடுப்பதற்காக இந்த தளத்தில் இணைந்துள்ளேன். Wink

afro
avatar
சுனாமி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 10
Age : 34
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by நேத்ரா on Thu Jan 22, 2009 10:30 am

வாங்கோ சுனாமி..

அறுவைகளை கொடுங்கோ அறுசுவைகளைக் கொடுங்கோ..

ஆனா எல்லாத்துக்கும் முன்னால் விதிமுறைகளைப் படிச்சி விதிமுறைகளைப் கடைபிடிப்பேன்னு ஒரு சத்தியப் பிரமாணம் பண்ணிருங்கோ..
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 163450
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by தந்திரன் on Thu Jan 22, 2009 2:52 pm

சுனாமி சொல்லாம வரும். ஆனால் சவுண்டோட வரும்னு சும்மாவ சொன்னாக்க. டண்டனக்க.. டண்டனக்க.. ஆட்டம் போட்டு வந்திருக்கும் சுனாமியே வருக வருக. அறுவைகளைத் தருக. தருக.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 163400
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:30 am

சுனாமி.
வாரிச்சுருட்டிச் சென்ற‌
அழிக்கும் சாமி.

நீங்கள்
வாரி அணைத்து
ஆக்குங்க ஆசாமி.

வ‌ர‌வேற்பும் வாழ்த்தும்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by சுனாமி on Fri Jan 23, 2009 11:22 pm

மன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என இத்தால் உறுதி கொள்கின்றேன்.
avatar
சுனாமி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 10
Age : 34
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by சுனாமி on Fri Jan 23, 2009 11:27 pm

வரவேற்ற எல்லாருக்கும் நன்றி விரைவில் பல பல அலைகளை எதிர்பாருங்கள்.....!!!
இப்போதைக்கு இந்தோனேசியாப் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கிறதால போயிட்டுவாறன்
avatar
சுனாமி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 10
Age : 34
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by மியாவ் on Sat Jan 24, 2009 3:59 am

வாங்க சுனாமி..
உங்களுக்கு எத்தனை பினாமி
நல்லா இருக்கீங்களா மாமி
ஜாலியா எழுதிக் காமி
மாமி..

இப்படி உங்களோடு ஜெர்க் விட்டு மொக்கை அடிக்க நானும் ரெடி.....

வாருங்கோவன்.
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 162150
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:50 am

என்னது இந்தோனிசியா போய்யு வாரேளா..?? தாங்காதுல்ல... எங்க ஊரு...!!

மீறி வாரதுன்னா சொல்லி வால்ல... நாங்க பெட்டி படுக்கையெல்லாம் சுருட்டிக்கிட்டு போயிடுறோம்...!! நிச சுனாமியாயிருந்தா இப்படித்தான் சொல்லியிருப்பேன்.. ஆனா நீங்க சுனாமியோட பினாமியாச்சே..!!

அதான் உங்களை வருக...வந்து அலைஅலையா வீசுங்கன்னு சொல்லி வர்வேற்க்கிறோம்..!!
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161750
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by அதர்மா on Mon Jan 26, 2009 1:29 pm

வணக்கம் சுனாமி...

நீங்க இந்தோநேசியாவிலேருந்து வந்ததே இன்னும் மறக்கல.
போயிட்டு வாறேன்னு வேற சொல்லுறீக.

வாங்க... வாருங்க...
ஆனால், சிரிப்பலையா மட்டும் வந்து வாருங்க...

தாங்காதுங்க...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 161350
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: தூள் பறத்தப் போகும் சுனாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum