கபாலி வந்தேன்...!
+3
நேத்ரா
தந்திரன்
கபாலி
7 posters
Page 1 of 1
கபாலி வந்தேன்...!
நான் கபாலி.. பட்டி போட்ட டீ ஷர்ட்டும், பூப்போட்ட லுங்கியும்தான் எங்க யூனிஃபார்ம்
மொக்கை போடறதுக்குன்னே ஒரு தனி இடமா? ஆஹா உலகம் எவ்ளோ மாறிப்போச்சு
மொக்கை போடறவங்களை ஜனங்க டைம் பாஸாத்தான் பாக்குறாங்க..
ஆனா அதுக்கு எவ்வளவு கஷ்டப்படவேண்டி இருக்கு தெரியுமா?
ஆனா நீங்க என்னவோ செமஜாலின்னு சொல்றீங்க..
என்னையும் ஆட்டத்தில சேத்துக்குங்க..
நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேற ஒண்ணுமில்லை..
எல்லா ரூல்ஸையும் மதிச்சு நடப்பேன்,..

கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 280500
Registration date : 16/12/2008
Re: கபாலி வந்தேன்...!
வாங்கோ கபாலி... வாங்கோ..
மொக்கையின் கஷ்டங்களை நன்குணர்ந்துள்ளீர்கள். நிச்சயமாக நிங்கள் மொக்கையாகத்தான் இருப்பீர்கள். தொடரட்டும் உங்கள் மொக்கை ராஜபாட்டை.
மொக்கையின் கஷ்டங்களை நன்குணர்ந்துள்ளீர்கள். நிச்சயமாக நிங்கள் மொக்கையாகத்தான் இருப்பீர்கள். தொடரட்டும் உங்கள் மொக்கை ராஜபாட்டை.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 280700
Registration date : 12/12/2008
Re: கபாலி வந்தேன்...!
வாங்கோ கபாலி..
வந்து கலக்குங்கோ..
வந்து கலக்குங்கோ..
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 280750
Registration date : 11/12/2008
Re: கபாலி வந்தேன்...!
என்னால் எந்தப் பதிவிற்கும் பதில் அளிக்க முடியவில்லை.
பதில் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 280500
Registration date : 16/12/2008
Re: கபாலி வந்தேன்...!
கபாலி wrote:என்னால் எந்தப் பதிவிற்கும் பதில் அளிக்க முடியவில்லை.
பதில் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
இப்போது உங்களால் எங்கும் எழுத முடியும்.
வாழ்த்துகள்.
தந்திரன்- இணை இயக்குனர்
- Number of posts : 238
Points :
Reputation : 0
Points : 280700
Registration date : 12/12/2008
Re: கபாலி வந்தேன்...!
வாங்கோ கபாலி...
பட்டைய கிளப்புங்கோ.... உங்க மொக்கையால
பட்டைய கிளப்புங்கோ.... உங்க மொக்கையால
அறிவழகு- இணை இயக்குனர்
- Number of posts : 66
Points :
Reputation : 0
Points : 280700
Registration date : 12/12/2008
Re: கபாலி வந்தேன்...!
ஆகா... ஆகா...
எட்டு புல்லட் கொண்ட பிஸ்டலால்
டமால் டுமீல் என்று
குறிபார்த்துச் சுட்டிருக்கிறீர்கள் கபாலி.
அசந்தேன். வாழ்த்துகள். வரவேற்புகள்.
எட்டு புல்லட் கொண்ட பிஸ்டலால்
டமால் டுமீல் என்று
குறிபார்த்துச் சுட்டிருக்கிறீர்கள் கபாலி.
அசந்தேன். வாழ்த்துகள். வரவேற்புகள்.
அஞ்சனன்- ஜாலி பங்காளி
- Number of posts : 67
Points :
Reputation : 0
Points : 278650
Registration date : 22/01/2009
Re: கபாலி வந்தேன்...!
கபாலின்னா கபாலிஸ்வரர்க்கூட நினைவுக்கு வரதில்லை...
வால்டர் வெற்றிவேல் கபாலிதான் உடனடியா ஞ்பாகத்து வாரது..!!
உங்களையும் அப்படியே கற்பனை பண்ணி வரவேற்கிறேன்... எதுக்குன்னு கேட்குறீங்களா.. ஜ்ஸ்டு டைம்பாஸ் பண்ணத்தானுங்கோ...!!
வால்டர் வெற்றிவேல் கபாலிதான் உடனடியா ஞ்பாகத்து வாரது..!!
உங்களையும் அப்படியே கற்பனை பண்ணி வரவேற்கிறேன்... எதுக்குன்னு கேட்குறீங்களா.. ஜ்ஸ்டு டைம்பாஸ் பண்ணத்தானுங்கோ...!!
தமிழ்க்குட்டி- ஜாலி பங்காளி
- Number of posts : 85
Points :
Reputation : 0
Points : 279050
Registration date : 14/01/2009
Re: கபாலி வந்தேன்...!
வணக்கம் கபாலி...
கொடுவா மீசையும், ஒரு ரூபா மச்சமுமா டெரரா தெரிவீங்கன்னா,
ரொம்ப டீசண்டா, பிள்ளப்பூச்சியாத் தெரியுறீங்களே.
அவதாரத்தாங்க சொல்றேன்.
கொடுவா மீசையும், ஒரு ரூபா மச்சமுமா டெரரா தெரிவீங்கன்னா,
ரொம்ப டீசண்டா, பிள்ளப்பூச்சியாத் தெரியுறீங்களே.
அவதாரத்தாங்க சொல்றேன்.
அதர்மா- ஜாலி பங்காளி
- Number of posts : 27
Points :
Reputation : 0
Points : 278650
Registration date : 22/01/2009
Re: கபாலி வந்தேன்...!
தமிழ்க்குட்டி wrote:கபாலின்னா கபாலிஸ்வரர்க்கூட நினைவுக்கு வரதில்லை...
வால்டர் வெற்றிவேல் கபாலிதான் உடனடியா ஞ்பாகத்து வாரது..!!
உங்களையும் அப்படியே கற்பனை பண்ணி வரவேற்கிறேன்... எதுக்குன்னு கேட்குறீங்களா.. ஜ்ஸ்டு டைம்பாஸ் பண்ணத்தானுங்கோ...!!
ஏனுங்க.. இந்தக் கள்ளு பனை மரத்தில கிடைக்குது. அதனால முட்டி கட்டி வச்சிருக்கற பனைமரத்தை கள்+பனை அதாவது கற்பனைன்னு சொல்லலாம்னு வச்சுக்கலாம்.
அப்போ புத்தம் புதா கள் இறக்கி கபாலிக்கு கொடுக்கப் போறீங்களா? கள்ளு குடிக்கறது உடம்புக்கு நல்லதுன்னு வாத்தியார் சொல்லிக் கொடுத்திருக்கார்.
ஜஸ்டு டைம்பாஸ் வேணாம். டோட்டல் டைம்பாஸ்தான் வேணும்.
கபாலி.
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 280500
Registration date : 16/12/2008
Re: கபாலி வந்தேன்...!
அவதாரம் - அரிதாரம் - எல்லாம் கொஞ்சம் பயமுங்கோ..
ஏன்னா ஏன்னா அதில
தாரம் இருக்கே.
ஏன்னா ஏன்னா அதில
தாரம் இருக்கே.
கபாலி- ஜாலி பங்காளி
- Number of posts : 184
Points :
Reputation : 0
Points : 280500
Registration date : 16/12/2008
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|