டோட்டல் டைம்பாஸ்

மியாவ்.....

View previous topic View next topic Go down

மியாவ்.....

Post by மியாவ் on Tue Jan 06, 2009 11:03 pm

மியாவ் நண்பர்களே!!!

எங்கேயாவது கலக்கலா மொக்க போடலாம்னு ரொம்ப நாளா அலைஞ்சுகிட்டு இருந்தேன். எங்கெயுமே இடம் கிடைக்கல. அப்பறமா ஒருநாளு ஒருத்தரு கூப்பிட்டு, டேய் மச்சான், இங்க பார்றா கலாய்க்கிறதுக்குனு ஒரு இடம் இருக்கு, யாரோ ஆரம்பிச்சிருக்காய்ங்க அப்படீனாரு... சரி என்னதான் செய்யறாய்ங்கன்னு பார்க்கப் பார்த்தா,

அடங்கப்பா. என்ன எதிர்பார்த்தனோ அத்த அப்படியே ஸ்லோகனா மாத்தி போட்டிருக்காய்ங்க... நமக்கு வசதியா போச்சு... நம்ம கையும் வாயும் எப்பவும் சும்மாவே இருக்காதுங்க, எதனாச்சும் டைப்பிக்கிட்டே இருக்கணும், இல்லாகாட்டி வாய் வலிக்கற வரைக்கும் பேசிகிட்டு இருக்கணும். இப்படித்தான் பல பேரு நமக்கு பிரண்ட்ஸு ஆனாய்ங்க.. பல பேரு புட்டுக்கிட்டு போனதும் இதனாலதான். இதெல்லாம் எதுக்காண்டி சொல்றேன்னா, நம்ம கிட்ட யாரும் வம்பு வெச்சுகிறாதீங்கன்னு சொல்லிக்கிடத்தான்..

நம்மளைப் பத்தி பெரிசா எழுதிக் கிழிக்க ஒண்ணுமில்லீங்க. பேரு மியாவ், வசிக்கிறது ஏதாவது ஒரு இடத்தில... பூனைக்கு ஏதுங்க சொந்த இடம்? நல்ல பொசுபொசுனு அழகா இருப்பேன் (சரி சரி திட்டாதீங்க) நமக்கு டாக் தான் பிரச்சனை (Dog இல்லீங்க Talk) ஏதாவது ஒரு விசயத்தில ரொம்ப இண்ட்ரஸ்டா இருந்தேன்னாகா, குட்டி போட்ட பூனை மாதிரி அந்த விசயத்தையே சுத்தி சுத்தி வந்திகிட்டு இருப்பேன். இப்ப புரிஞ்சிருக்குமே நம்ம பேருக்கான காரணத்தைப் பத்தி!!! ரொம்ப புடிச்ச சாப்பாடு பாலும், எலிக்கறியும்.. நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மடியில பொசுக்குனு படுத்து அவங்க அப்படியே வாஞ்சையா தடவி விடறதுகூட பிடிக்குமுங்க.

சரி மியாவ், இங்க வந்து என்னத்த எழுதப்போற அப்படீன்னு கேக்கறீங்களா? ஏதாச்சும் கிறுக்குவோம்.. யாராவது சீரியஸா போய்கிட்டு இருந்தா, அவர கூப்பிட்டு வெச்சு, கத்தி போடறதுதான் நமக்கு தொழிலே,, கவிதை, கதை அப்படி இப்படின்னு பல ஐட்டங்கள் இருக்குமோன்னு நீங்க யோச்சிச்சா உங்களை நீங்களே மொத்திகிட வேண்டியதுதான்..

யாராச்சும் நம்ம மூக்கை உடைச்சி, ரத்தம் பார்க்கணும்னு எதிர்பார்த்தீங்கன்னா, அதுவும் நடக்காது,,, ஏன்னா, இந்த பூனைக்கு சொறனையும் கிடையாது ; மணி கட்டறதும் அவ்வளவு சாதாரண விசயமில்ல.

அம்புட்டுத்தான்.. அப்பப்ப வந்து படிச்சு கொதறி வெச்சுட்டு போறதுதான் என் வேலை. அட இதுதாங்க என்னோட சொந்த வேலையே..

இன்னமும் ஏதாவது சொல்ல இருக்கா என்ன?

ஆங் இந்த உறுதிமொழி.. நமக்கெல்லாம் மனசாட்சிப்படி நடக்கறதுதாங்க புடிக்கும்... ஆகையால

ஜாலிமன்றத்தோட குழும விதிகளை எப்போதுமே தவறாம கடைபிடிச்சு, எல்லோர்கிட்டயும் நல்ல உறவும், எல்லா இடத்திலயும் சந்தோசம் பரப்பி, மண்வெட்டி மண்ணைத் தோண்டறது மாதிரி பதிவுகளைத் தோண்டித் தோண்டி உழைப்பேன் அப்படீன்னு மனசில கைய வெச்சு சொல்றேன்... இது மாறாத உறுதி.

இப்படிக்கு
மியாவ்.
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by நேத்ரா on Tue Jan 06, 2009 11:07 pm

வாங்க வாங்க.. அவதார்ல காலுக்கு பதிலா வால வச்சிருக்கும் போதே (மியவ், கால் வாங்க வேண்டிய இடத்தில வால் இருக்கே) நீங்க வால்பையர் என்பது நன்னா தெரியறது.

கலக்குங்கோ..
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 160500
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by மியாவ் on Tue Jan 06, 2009 11:18 pm

நேத்ரா wrote:வாங்க வாங்க.. அவதார்ல காலுக்கு பதிலா வால வச்சிருக்கும் போதே (மியவ், கால் வாங்க வேண்டிய இடத்தில வால் இருக்கே) நீங்க வால்பையர் என்பது நன்னா தெரியறது.
கலக்குங்கோ..
கால்பையனோ, வால்பையனோ, நான் பால் பையனா இருந்தாத்தானே நன்னா (தண்ணிய) கலக்க முடியும்?? 

உடனடி வரவேற்புக்கு நன்றி மேடம். 

மியாவ்.....
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by அறிவழகு on Wed Jan 07, 2009 1:37 am

வாங்க மியாவ் வாங்க..
நல்லா வந்து கொதறிட்டு... ஹிஹி.. போங்க...
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 160450
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by தந்திரன் on Wed Jan 07, 2009 2:30 am

வாங்க மியாவ்!
அவதார் முதல் வாழைத்தார் வரை.. சாரி வாலைதார் வரை (அதாங்க உங்க வால் போடும் ரோடு) கலக்குறீங்க. எலிக்குத் திண்டாட்டம் புனைக்கு கொண்டட்டம் என்று சொல்லுவாங்க. இந்தப் பூனையால யாரெல்லாம் திண்டாடப்போறார்களோ.. கொண்டாடப் போறாங்களோ. திண்டாடிக் கொண்டாடபோறாங்களோ.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 160450
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by மியாவ் on Wed Jan 07, 2009 2:37 am

நன்றி நண்பர்களே நல்ல கொதறிவிட்டுட்டு எங்கயும் போமாட்டேன்.. இங்கனையே குத்த வெச்சு உக்காந்துக்குவேன்.. இந்த பூனையால யாரும் திண்டாடவேண்டாம்... ஆனா திண்டாடவேண்டியவங்க இந்த பூனையாலதான்.... ஹி ஹி ஹி
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by கபாலி on Mon Jan 12, 2009 7:22 pm

மியாவ்,...


மியாவ் மியாவ் மியாவ்.. மியாவ் மியாவ்.. மிய்யாவ்

மியா, மிய் மிய்யா, மிய்யா மியாவ்..


(அட மியாவ் பாஷையில் வரவேற்பு குடுத்தேனுங்க)
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 160250
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:46 am

ஜூனியர் விகடனில் வாராவாரம் ஆரவாரம் செய்யும் மிஸ்டர் மியாவுக்கு மனதாரா ஆரம் சூட்டி ஆராவாரம் செய்வேன். அது போல உங்களுக்கும் செய்ய ஆசைப்படுகிறேன். ம்.. கிளம்புங்கள்.. கிளப்புங்கள்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158400
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by மியாவ் on Fri Jan 23, 2009 1:04 am

மியா..........................வ்... மிய்ய்ய்யா................வ்

(வரவேற்புக்கு நன்றி சொன்னேனுங்க.)
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:47 am

ஏனுங்க இந்த பூனைக்குட்டி என்ன மியான்மர்லருந்து வந்ததுங்களா..??

இல்லை... எப்ப பார்த்தாலும் மியாவ்..மியாவ்..ன்னு சொல்லிட்டு தெரியுதே... அதான் கேட்டேன்..??

எங்கருந்து வந்தா உனக்கென்ன..?? நீ வந்தது வரவேற்க்கதானன்னு நீங்க சொல்லுறது நல்லாவே கேட்கறது...!!

சரி..சரி.. வாங்க மியாவ்.. நாம சேர்ந்தே புலி பிடிப்போம்..ச்சே..ச்சே.. எலி பிடிப்போம்..!! (எனக்கும் எலிக்கறின்னா இஸ்டமாக்கும்..)
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158800
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by அதர்மா on Mon Jan 26, 2009 1:34 pm

வணக்கம் மியாவ்...

உங்களப் பத்திச் சொல்லப் பெருசா ஏதுமில்லன்னு,
நீங்க எழுதியிருந்தத,
உங்க அறிமுகப் பதிவில எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.

இதுதான் உங்களுக்குச் சின்னப்பதிவோ...
இதையே தாங்க முடியல.
பெரியபதிவு போடறேன்னுமட்டும் சொல்லிப்போடாதீங்க.
புண்ணியமாப் போகும்.

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158400
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by மியாவ் on Tue Jan 27, 2009 2:27 am

தமிழ்க்குட்டி wrote:ஏனுங்க இந்த பூனைக்குட்டி என்ன மியான்மர்லருந்து வந்ததுங்களா..??

இல்லை... எப்ப பார்த்தாலும் மியாவ்..மியாவ்..ன்னு சொல்லிட்டு தெரியுதே... அதான் கேட்டேன்..??

எங்கருந்து வந்தா உனக்கென்ன..?? நீ வந்தது வரவேற்க்கதானன்னு நீங்க சொல்லுறது நல்லாவே கேட்கறது...!!

சரி..சரி.. வாங்க மியாவ்.. நாம சேர்ந்தே புலி பிடிப்போம்..ச்சே..ச்சே.. எலி பிடிப்போம்..!! (எனக்கும் எலிக்கறின்னா இஸ்டமாக்கும்..)

மியன்மாராவது பர்மா பஜாராவது... எங்கன்னாலும் நூறு' அடிச்சு ஸ்டடியா நிற்கும் குட்டி, இந்த பூனைக்குட்டி... நன்றிங்கோ தமிழ்குட்டி... எப்படிங்க நம்ம தமிழறிவுக் கட்டி??
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by மியாவ் on Tue Jan 27, 2009 2:31 am

அதர்மா wrote:வணக்கம் மியாவ்...

உங்களப் பத்திச் சொல்லப் பெருசா ஏதுமில்லன்னு,
நீங்க எழுதியிருந்தத,
உங்க அறிமுகப் பதிவில எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.

இதுதான் உங்களுக்குச் சின்னப்பதிவோ...
இதையே தாங்க முடியல.
பெரியபதிவு போடறேன்னுமட்டும் சொல்லிப்போடாதீங்க.
புண்ணியமாப் போகும்.

இன்னும் நிறைய எழுதியிருப்பேன்.. நேரமில்லீங்கோவன்...

வரவேற்ப்புத் திரியில வரவேற்காம இப்படி மொக்க போடறீங்களே. அப்பறம் மொட்டத் தலையர் (அதாங்க, சாணக்கியர்) நழுவிய கையில கழுவிய மீனை.... சே!! பழமொழி மறந்திடுச்சி.... எப்படியோ உதைக்கப் போறார்...

நன்றிங் ண்ணா...
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: மியாவ்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum