டோட்டல் டைம்பாஸ்

இவன் தான் சாணக்யன்

View previous topic View next topic Go down

இவன் தான் சாணக்யன்

Post by சாணக்யா on Tue Jan 13, 2009 7:55 pm

அனைவருக்கும் இவணின் அன்பான வணக்கங்கள்

உங்களில் என்னையும் ஒருவனாக வரித்துக் கொள்வீர் என நம்புகிறேன். வலைதளங்களில் உலாவிக் கொண்டிருந்த போது தற்செயலாக இந்த தளத்தினை பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொண்டது. இதைத் தானே தேடிக் கொண்டிருந்தாய் சாணக்யா என மனம் கூக்குரலிட்டது. அனைவரின் பதிவுகளும் நன்றாக உள்ளது.

இப்பொழுது தான் எழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன். அதனால் அனைவரையும் போல் பேச்சுவழக்கில் எழுத கடினமாக உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக முயல்கிறேன்.

விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என உறுதிகூறுகிறேன்
avatar
சாணக்யா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158800
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by நேத்ரா on Tue Jan 13, 2009 8:14 pm

வாங்கோ வாங்கோ சாணக்யா..

ஏதோ கொஞ்சம் படிச்சு.. ஏதோ கொஞ்சம் எழுதி, ஏதோ கொஞ்சம் செய்ங்க ஆனா

ஏதோ கொஞ்சம் இதுவும் ஏதோ கொஞ்சம் சைட்டுகளில் ஏதோ கொஞ்சம் வித்தியாசமானதுன்னு ஏதோ கொஞ்சம் மனசு வச்சு ஏதோ கொஞ்சம் முயற்சி பண்ணி ஏதோ கொஞ்சம் வகையில ஏதோ கொஞ்சம் எழுதி ஏதோ கொஞ்சம் பாராட்டி ஏதோ கோஞ்சம் கடிச்சி ஏதோ கொஞ்சம் செய்ங்களேன்,

ஏதோ கொஞ்சம் எப்படியோ ஏதோ கொஞ்சம் அதிகமாயிடுச்சின்னு நினைக்கிறேன்.

வாங்க வாங்க.. கலக்குங்கோ
avatar
நேத்ரா
முதன்மை இயக்குனர்
முதன்மை இயக்குனர்

Number of posts : 290
Age : 38
Points :
25 / 10025 / 100

Reputation : 0
Points : 160500
Registration date : 11/12/2008

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by கபாலி on Tue Jan 13, 2009 9:27 pm

நாங்க எல்லாம் சுத்த தமிழ்ல எழுத கஷ்டப் படறோம். இவரு பேச்சுத் தமிழில் எழுத கஷ்டப் படறாராமில்ல..

மனம் விட்டு பேசறமாதிரி மனசைத் திறந்து எழுதறப்ப பேச்சுதமிழ் அப்படியே ஊத்து மாதிரி பொங்கி வரும்.. அதனால


எழுதுங்க.. எழுதுங்க எழுதிகிட்டே இருங்க
avatar
கபாலி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 184
Points :
3 / 1003 / 100

Reputation : 0
Points : 160250
Registration date : 16/12/2008

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by சாணக்யா on Wed Jan 14, 2009 12:12 am

வரவேற்றவர்களுக்கு என் வந்தனங்களும் நன்றியும்..
தங்கள் சொற்படி முயற்சிக்கிறேன்.
avatar
சாணக்யா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158800
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by வல்லவன் on Wed Jan 14, 2009 12:30 am

வாங்க சாணக்யா....ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்....இங்க கெடைக்கற ரம்பத்துல தானா பேச்சுத்தமிழ் வந்துடும். நம்ம கபாலி சொன்ன மாதிரி ஊத்து பொங்கும். வாழ்த்துகள்.

வல்லவன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 35
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158850
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by தந்திரன் on Wed Jan 14, 2009 1:36 am

வாங்கோ வாங்கோ..
சிலம்பாட்டம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா. கட்டம் கட்டி கலக்குவீங்களா.. ரவுண்டு அடிச்சு கலக்குவீங்களா. எப்படியே எல்லாரும் சந்தோசமாக இருந்தால் சரி.
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 160450
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by அறிவழகு on Wed Jan 14, 2009 6:37 am

தந்திரன் wrote:வாங்கோ வாங்கோ..
சிலம்பாட்டம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா. கட்டம் கட்டி கலக்குவீங்களா.. ரவுண்டு அடிச்சு கலக்குவீங்களா. எப்படியே எல்லாரும் சந்தோசமாக இருந்தால் சரி.
அண்ணாத்தே சிம்பு ரசிகருன்னு சொல்ல வர்றீங்களா தந்து..

வரவேற்புகள் சாணக்யா.. கவலைப்படாம எழுதி கலக்குங்க...
avatar
அறிவழகு
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 66
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 160450
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by மியாவ் on Fri Jan 16, 2009 11:15 pm

வாங்க சாணக்கியரே! தந்திரமெல்லாம் ரொம்ப தெரியுமோ?

உங்கள் புகைப்படம் நன்றாக இருக்கிறது Very Happy
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by சாணக்யா on Sun Jan 18, 2009 5:24 am

வரவேற்ற அன்பர்களுக்கு நன்றி பல.
avatar
சாணக்யா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 20
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158800
Registration date : 13/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by ஜோதி on Sun Jan 18, 2009 11:10 pm

வாங்க சாணக்க்யா.,

விஷ்ணு குப்தருக்கே பட்டைய போட்டாச்சு. அப்புறமென்ன பட்டைய கெளப்புங்க.

ஏனுங்க சாணக்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.....................................................
என்ன ஹேர் ஆயில் உபயோகப்படுத்தரீங்கன்னு சொன்னீங்கன்னா அதையே நானும்.................. உபயோக படுத்தாம இருக்க தானுங்க கேட்டேன்.

உங்க காஸ்ட்யூம் ஆஹோ.. ஒஹோ.. சூப்பருங்க.


ஜோ.
avatar
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 160400
Registration date : 13/12/2008

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by தந்திரன் on Mon Jan 19, 2009 12:42 am

மானாட மயிலாட பார்க்காதிங்க ஜோதி
avatar
தந்திரன்
இணை இயக்குனர்
இணை இயக்குனர்

Number of posts : 238
Points :
10 / 10010 / 100

Reputation : 0
Points : 160450
Registration date : 12/12/2008

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by ஜோதி on Mon Jan 19, 2009 12:50 am

தந்திரன் wrote:மானாட மயிலாட பார்க்காதிங்க ஜோதி

மயிலாட பார்க்கலாமுங்க‌ . மான் ஆடி யார் பார்க்கறதுங்க.
avatar
ஜோதி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 55
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 160400
Registration date : 13/12/2008

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by அஞ்சனன் on Fri Jan 23, 2009 12:34 am

வாருங்கள் சாணக்கியரே!
பேச்சுத் தமிழ் சுத்த தமிழ் இல்லை என்று யார் சொன்னது.
சொல்வதை தெளிவாக சொல்லும் எதுவும் நல்ல மொழியே.
தமிழ் மட்டும் ஆகிடுமா விதி விலக்கு.

வாழ்த்துகள்.

அஞ்சனன்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 67
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158400
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by தமிழ்க்குட்டி on Mon Jan 26, 2009 2:05 am

வணக்கம் சாணக்கியரே...!!

உங்களை வரவேற்ப்பதில் எனக்கு செமஜாலி தெரியுமா..??
avatar
தமிழ்க்குட்டி
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 85
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158800
Registration date : 14/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by அதர்மா on Mon Jan 26, 2009 2:06 pm

வணக்கம் சாணக்யா...

உங்க எழுத்தப் பார்ததா, எழுதப் பழகிறவர் மாதிரித் தெரியலயே.
எழுதப் பழக்கிறவர் மாதிரியோன்னோ தெரியறது.

சரி... இருக்கட்டும்...
உங்க பதிவையே இந்த மொற மொறைக்கிறீங்க...
அட... அவதாரப் பாருங்களேன்...

அதர்மா
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 27
Points :
1 / 1001 / 100

Reputation : 0
Points : 158400
Registration date : 22/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by மியாவ் on Tue Jan 27, 2009 2:36 am

சாணக்கியா அண்ணே....

எங்க மாமா பையன்.. சாணக்கியா சாணக்கியா என்ற பாட்டை எப்படித் தெரியுமா பாடுவான்??

சாணி க்யா சாணி க்யா...


இப்படித்தான்....

சும்மா சொல்லனும்னு தோணுச்சி.. சொல்லிப்புட்டேன்..
avatar
மியாவ்
ஜாலி பங்காளி
ஜாலி பங்காளி

Number of posts : 125
Age : 37
Points :
5 / 1005 / 100

Reputation : 0
Points : 159200
Registration date : 06/01/2009

View user profile

Back to top Go down

Re: இவன் தான் சாணக்யன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum